இயற்கை தாவர பூச்சிக்கொல்லி தயாரிக்க என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம்?

இயற்கை தாவர பூச்சிக்கொல்லி தயாரிக்க எளிதாக கிடைக்கும் ஆடாதோடா, நொச்சி, எருக்கு, வேம்பு, சோற்றுக்கற்றாழை ,எட்டிக்கொட்டை ,சவுக்கு இலை போன்ற தாவரங்களை பயன்படுத்தலாம்.

இந்த தாவரங்கள் வேக வைத்து அல்லது ஊறவைத்து பூச்சிக்கொல்லிகளை எளிதான முறையில் தயாரித்து பயன்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories