இயற்கை பூச்சி விரட்டி கரைசல்

 

நாம் வளமாக வாழ வேண்டுமென்றால் நாம் உண்ணும் உணவு வளமாக இருக்க வேண்டும். நம்முடைய உடல் நிலையையும் நாம் உட்கொள்ளும் உணவு தான் நிர்ணயிக்கிறது என்றால் மிகையாகாது.

அத்தகைய உணவு பொருட்களை இயற்கை முறையில் விளைவித்த நம் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. அதாவது செயற்கை மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

உணவுப் பொருட்களை பூச்சிகள் தாக்காமல் இருக்க ஒரு கரைசல் போதும்.

தயாரிக்கும் முறை

வேப்ப இலை 2 கிலோ, எருக்கு இலை 2 கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடியின் இலை 2 கிலோ, கொய்யா இலை அரை கிலோ, கருப்பட்டி அரை கிலோ, கோமியம் 10 லி ஆகியவை தேவைப்படும்.

மேலே குறிப்பிட்ட இலைகளை நன்றாக அரைத்து கலந்து கொள்ளலாம்.

பிறகு கருப்பட்டியை அரைத்து தூளாக்கி தண்ணீர் விட்டு கரைத்துஏற்கனவே தயாரிக்கப்பட்டகரைசலுடன் கலந்து கொள்ள வேண்டும் .தயாரிக்கப்பட்ட கரைசலை நிழலான இடத்தில் மூடிவைக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories