இயற்கை முறையில் மணிச்சத்து சாம்பல் சத்து எவ்வாறு கொடுப்பது

மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு போன்ற உரங்களைக் கொடுத்தாலே போதும் அதிலேயே இந்த இரண்டு சத்துக்களும் உள்ளது.

கருப்பு கவுனிவயது என்ன

கருப்பு கவுனி நெல் வகையை ஒரு பாரம்பரிய நெல் வகையாகும் .ஜனவரி மாதம் தொடங்கும் நவரை பருவம் மற்றும் செப்டம்பர் மாதம் தொடங்கும் பின் சம்பா பருவம் ஏற்ற பருவம் நீண்டகால நெற்பயிர் ஆனது. இது சுமார் ஐந்து மாத காலம் முதல் 6 மாத காலத்தின் முடிவில் (150 முதல் 170 நாட்கள் அறுவடைக்கு வரக்கூடிய பயிராகும்.

ஆடுகள் சத்தாக இருப்பதற்கு என்ன தீவனம் அளிக்கலாம்.

குட்டிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் தாது உப்பு கட்டிகள் அவசியமானவை .எனவே தாதுஉப்பு கட்டியை ஒரு அடி உயரத்தில் கட்டி விட வேண்டும் .இதனால் மண் தின்னும் பழக்கம், அடுத்த குட்டிகளை நக்கும்பழக்கம் போன்ற பழக்கங்கள் நீக்கி குட்டிகள் அதிக எடை தரும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories