உரங்கள்

 

எலுமிச்சை மரம்வளர்ந்து 7 வருடங்கள் ஆகிறது. ஆனால் காய்ப்பதில்லை கிடைப்பதற்கு வழி உண்டா

கவாத்து செய்ய வேண்டும். பிறகு தேமோர் கரைசல் தெளிப்பதன் மூலம் பூக்கள் அதிகமாகப் பூக்கும். தேனீக்கள் அதிகமாக கவர்ந்து மகரந்தசேர்க்கை அதிக அளவில் நடக்கும் .இதனால் அதிக காய்கள் காய்க்கும்.

உரங்கள்

சமையலறை கழிவுகளை மட்கச் செய்து உரமாக போடலாம் .ஒரு கையளவு மண்புழு உரத்தை மாதம் ஒரு முறை செடிகளை நடுப்பகுதியில் இட்டு கிளறி விடவேண்டும் . பஞ்சகவியா 10 மில்லி 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories