ஊட்டமேற்றிய எரு

 

 

இயற்கை விவசாயத்தின் அடிப்படை உரங்களை இயற்கையாக கிடைக்கும் .பொருட்களை கொண்டு விவசாயம் செய்வதே ஆகும் அந்த இயற்கை விவசாயத்தில் ஊட்டமேற்றிய உரம் பயன்படுத்தப்படுகிறது.

ஊட்டமேற்றிய எருவைதொழு தொழ உரம் என கூட கூறலாம். இது பலவகையான இடுபொருட்களை கொண்டு செய்யப்படுகிறது.

அதாவது பஞ்சகாவியம் மீன் அமிலம் பழக்காடி கரைசல் கோமியம் சூடோமோனஸ் கடலைப்புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு புங்கம் புண்ணாக்கு வெல்லும் சாணிப்பால் கொண்டு இது தயாரிக்கப்படுகிறது.

பழக்காடி கரைசல் இன் பயிரின் வளர்ச்சி அதிகரிக்கும் தன்மை உள்ளது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories