கம்போஸ்ட் உரம்

 

 

கம்போஸ்ட் உரம் தயாரிக்க ஒரு டன் பண்ணை கழிவை பத்து பாகங்களாக பிரித்து நிழலான மேட்டுப்பாங்கான இடத்தில் 100 கிலோ கழிவை படிக்கையில் பரப்பிஅதன்மேல் 200 கிராம் புளூர் ஓட்டஸ் காளான் வித்தை சீராக இடவேண்டும்.

மீண்டும் அதன் மேல் 100 கிலோ கழிவை பரப்பில் 2 கிலோ யூரியாவை சீராக இடவேண்டும். அதன்பிறகு மேல் தண்ணீர் மட்டும் சாணிப்பால் கலந்து தெளிக்க வேண்டும் . 20 கிலோ சாணம் மற்றும் 60 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையாகும்.

இதைப்போல் பண்ணை கழிவு நீரோட்டம் ப்ளூ ரோட்டஸ்காளான் வித்து யூரியா மற்றும் சாணிப்பால் பத்து அடுக்குகள் வரும் வரை மாறி மாறி ஈரம் காயாத வாறு தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும்.

15 நாட்களுக்கு ஒரு முறை நன்கு கிளறி விட வேண்டும். நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் எட்டு வாரங்களில் தயாராகிவிடும்.

இந்த உரத்தை மண்ணில் இடுவதால் மண்வளத்தை பாதுகாப்பது மட்டுமின்றி பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் மண்ணில்மண்ணை சேர்க்கப்படுகின்றன. இதனைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories