கலப்பு உரம் தயாரித்தல்

 

தேவையான பொருட்கள்

நாட்டு மாட்டுச் சாணம் தேவையான அளவு

ஆட்டுப்புழுக்கை தேவையானவை

எரு தேவையானவை

இலை தழைகள் தேவையான அளவு( இவை அனைத்தும் சராசரியாக ஒரு டன் அளவு

தயாரிக்கும் முறை

மாட்டுச்சாண ம் இலை தழைகள் ஆட்டுப்புழுக்கை எரு ஆகியவற்றையும் சம விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும் இதுவே கலப்பு உரமாகும்.

பயன்படுத்தும் அளவு

இவற்றை சம அளவு கலந்தவுடன் வயல்களில் பயன்படுத்தலாம்

இதில் சமையலறை கழிவுகள் குப்பைகள் என மட்கக்கூடிய அனைத்து கழிவுகளையும் பயன்படுத்தலாம்.

கலப்பு உரத்தின் நன்மைகள்

கலப்பு உரம் இடுவதால் மண்ணிற்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது.

இதில் அனைத்து இயற்கை பொருட்களும் சம அளவில் இருப்பதால் பயிர்களுக்கு அனைத்து வித சத்துக்களும் கிடைக்கிறது.

இதனால் பயிர்கள் நன்கு வளரும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories