சாணம் மற்றும் கோமியம் சேகரிக்கும் முறைகள்

நாட்டு மாடு வளர்க்கும் நண்பர்கள் பாலை மட்டுமே நம்பி மாடு வளர்ப்பதில்லை.

அதைவிட விலை மதிப்பில்லாத பொருட்களை கால்நடைகள் தருகின்றன. அதுதான் சாணம் மற்றும் கோமியம் அவற்றை எப்படி சேகரிப்பது என்பதைப் பற்றி இங்கு காணலாம்.

நாம் செய்ய வேண்டியவை

பால் பண்ணை அமைக்கும் போது சரிவுடன் உடன் கூடிய அறிவுடன் கூடிய ஒரு நல்ல தரை தளம் கால்நடைகளுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் சற்று சொர சொரப்பாக இருக்குமாறு அமைக்கவேண்டும்.

பிறகு சாணமும் கோமியமும் ஒரு வடிகால் இன் மூலமும் தேங்கும் அமைப்பை இருக்குமாறு செய்ய வேண்டும்.

நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் கோமியத்தை கம்பி வலை தடுப்பு அமைத்து கொண்டு பஞ்சகவ்யம் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்து செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல சாணத்தை கோபர் வாயு தயாரிக்க பயன்படுத்தலாம். ஒரு மா ட்டின் ஒரு மாதம் சாணம் 2 சிலிண்டர் அளவு வாயுவைத் தரும் .அதிலிருந்து நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும்.

சாணத்தை வைத்து நாம் கோபர் வாயு தயாரித்த பிறகு மிச்சமுள்ள சாதத்தையும் மண்புழு உரம் தயாரிக்க பயன்படுத்தலாம் .இதனால் நமக்கு இயற்கை உரமான மண்புழு உரம் கிடைக்கிறது.

மேலும் கோபர் வாயு தயாரிக்க பயன்படுத்தப்படும் தொட்டிகளில் பழைய காப்பர் கம்பி மற்றும் பழைய இரும்பு ஒன்று போட்டு வைக்கவும் சகதியை உரத்திற்காக எடுத்தவுடன் மீதமிருக்கும் குழம்பு தீவனப்புல்லுக்கு போகும் தண்ணீருடன் சேர்த்து பாசனத்திற்கு கலந்து விடலாம்.

தீவன புல்லுக்கு வாகனத்தில் தண்ணீரும் மினரல் குறைபாடு இருந்தால் தான் மாடுகள் கோளாறுகள் வருகின்றன .மேலும் நல்ல இயற்கை தீவனங்களை நாம் சாகுபடி செய்வதன் மூலம் சினை பிடித்துஉள்ள கோளாறுகளை தவிர்க்கலாம்.

இதை நாம் முயற்சி செய்து பார்த்து பஞ்சகவ்யா மூலிகைப் பூச்சிவிரட்டி மண்புழு உரம்கோப்பர் வாயு மற்றும் உயிர்ச்சத்து பாசன நீர் போன்றவற்றைப் பெற்று பாலின் மூலம் அடையும் பயனை விட பல மடங்கு பயன் அடையலாம்.

எனவே இப்போது இருந்து நாட்டு மாடுகளின் சாணம் மற்றும் கோமியம் சேமித்து வைத்து இயற்கை வளத்தை காப்போம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories