சாண எரிவாயுவின் பயன்பாடுகள் என்னென்ன? தெரிஞ்சுக்க இதை வாசிங்க..

சாண எரிவாயு (காஸ்) பயன்பாடு

** காஸ் இயந்திரத்தில் உள்ள ஜீரணிப்பானிலிருந்து கிடைக்கும் உரம் பெரும் மதிப்புள்ளது தான் என்றாலும், உற்பத்தியாகும் காஸ் ஏதாவது ஒரு வழியில் பயன்படுவதற்கான வழிகாண வேண்டும்.

** வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள கோசாலை அல்லது மாட்டுத் தொழுவத்தில் காஸ் இயந்திரம் இருந்தால், அதிலிருந்து உற்பத்தியாகும் காஸை எரிபொருளாகப் பயன்படுத்துவது கஷ்டமானதாய் இருக்கும்.

** அதே இடத்தில்,இந்த காஸை ஒர் என்ஜினை இயக்குவதற்குப் பயன்படுத்துவதற்காக இருந்தாலும், அதற்கு வேண்டிய காஸ் உற்பத்தி செய்யப் போதுமான சாணம் கிடைக்கவேண்டும்.

** ஆகையால், காஸ் உபயோகமாகக் கூடியவாறு பக்கத்தில் குடியிருப்புகள், பொது சமையற்கூடம், அல்லது கோசாலையில் பால் கொதிக்கும் ஏற்பாடு ஆகியவை இருக்கின்றனவா என்று பார்த்து திட்டமிட வேண்டியது அவசியம்.

 

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories