தக்கைப்பூண்டு

களிமண் மணல் பாங்கான பூமியில் தக்கைப்பூண்டு மிகச் சிறந்த பசுந்தாள் உரமாகவும். செஸ்பேனியா ரோஸ் ட்ரேட்டோ எனப்படும் வெண்ணிலா அகத்தி வேறு பாகத்துடன் தண்டு பாகத்திலும் வேர் முடிச்சுகளை கொண்டுள்ளது.

நீர்த்தேக்கம் உள்ள நெல் பயிரிடும் நன்செய் நிலங்களில் நன்றாக வளர்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தினை கிரகித்து தனது தண்டு மற்றும் வேர் முடிச்சுகளில் தேக்கி மக்கிய பிறகு விரைவாக நெல்லுக்கு தரும் தன்மை உடையது.

கோடைப் பருவத்தில் இதன் வளர்ச்சி அதிகம் நெல் வயலில் வரப்புகளில் ஓரங்களிலும் இரண்டு பயிர்களுக்கு இடையே உள்ள குறுகிய காலத்தில் தனிப் பயிராகவும் பயிரட்டு மடக்கி உழுது விடலாம்.

பூண்டின் தாயகம் மத்திய ஆசியா கண்டமாகும் .பிறகு அங்கிருந்து இந்தியா மற்றும் வேறு நாடுகளுக்கு பரவியது.

இது ஒரு பல பருவ குறுஞ்செடி ஆகும் மலை பூண்டு பல் பெரிதாக இருக்கும் நாட்டு பூண்டு பல் சிறிதாக இருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories