தயாரிக்கும் முறை
முதலில் புதிய சாணம், நாட்டு சர்க்கரை, கடுக்காய் தூள் மற்றும் அதிமதுரப் பொடி ஆகியவற்றை 50 லிட்டர் பிளாஸ்டிக் கேனில் எடுத்தது அரை லிட்டர் நீர் ஊற்றி கரைத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு நாட்களில் பிளாஸ்டிக் கேன் ஓரளவு ஊம்பி இருக்கும் .மீத்தேன் உண்டாவதால் இப்படி உப்பிக் காணப்படும் இவற்றை அவ்வப்போது மூடியைத் திறந்து வெளியே விட வேண்டும்.
மேலும் இந்த கரைசலை 10 நாட்களுக்கு பிறகு எடுத்து பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பயன்படுத்தலாம் பயன்படுத்தும் அளவு
ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தொல்லுயிரி கரைசல் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு ஸ்பிரே மூலமாக தெளிக்கலாம்.
இந்த கரைசலை20 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
நன்மைகள்
பயிர்களின் சத்து பற்றாக்குறையால் இலைகள் உதிர்வதை தடுக்க பயன்படுகிறது.
மேலும் பயிர்களுக்கு சிறந்த வளர்ச்சி ஊக்கியாக பயன்படுகிறது.
இவற்றை அனைத்து பயிர்களுக்கும் செடிகளுக்கும் பயன்படுத்தலாம்.