தயிர் வெல்லம் சாணி ஆகியவற்றை கல ந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் தெளித்து அதனை பழைய சணல் சாக்கால் மூடி விட்டு அதன் மீது தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும் ஒரு வாரத்தில் மண்புழுக்கள் பெருக ஆரம்பிக்கும்.
கடலை அறுவடை நிலை எப்படி அறிவது?
கடலை நடவு செய்த 1oo முதல்1o 5 நாட்களில் மேல்மட்ட இடைவெளியில் கரும்பு மற்றும் மஞ்சள் நிறம் தென்படும்.
அந்த நேரத்தில் சில செடிகளைப் பிடுங்கி கடலை காய்களை உதிர்த்தாள் உட்புறம் பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில் இருக்கும் இதனைக் கொண்டு அறுவடைக்குத் தயார் ஆகிவிட்டது என அறியலாம்.
பூண்டு பயிரை பூச்சி மற்றும் நோய் தாக்குதலிலிருந்து எப்படி பாதுகாக்கலாம்?
பூ ண்டு பயிரில் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த நடவு செய்த 30-வது நாளில் வேப்ப எண்ணெய் கரைசல் தெளிக்க வேண்டும்.
ப யரின் தண்டுப் பகுதியில் வேப்பிலை கரைசலையும் மாலை நேரங்களில் ஊற்றவேண்டும்
சாம்பல் நோயை கட்டுப்படுத்த கற்பூர கரைசல் தெளித்து வர வேண்டும்.
வேப்பம் புண்ணாக்கு ஜீவாமிர்தக் கரைசல் தெளித்து வந்தால் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
வெண் நுனி இலை உப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்த பஞ்சகவ்யா கழிப்பறையை பயன்படுத்த வேண்டும்.
விவசாயத்தில் செயற்கை உரத்திற்கு பதிலாக இயற்கை உரமாக எ தைபயன்படுத்தலாம்?
பதில் பதிலாக மாற்று மாட்டு கோமியம் டி ஏ பி டீக்கு பதிலாக அமுதக்கரைசல் பூச்சி கடிக்கு வேப்பிலை மற்றும் மூலிகைப் பூச்சிவிரட்டி தொட்டதும் அதுக்கு சாம்பல் மகரந்தச் சேர்க்கைக்கு தேனி மற்றும் வண்ணத்துப்பூச்சி பார்த்தியா விஷ செடியை அழிக்க சாப்பாட்டுக்கு பயன்படுத்தும் கல்லுாரிகளுக்கு பயன்படுத்தலாம்;
இராணிக்கெட் நோய் கோழி எப்படி வருகிறது?
இராணிக்கெட் நோய் கோழிகளை தாக்கக்கூடிய வைரஸால் ஏற்படும் தொற்று நோயாகும் வெள்ளை நிற காய்ச்சல் ஏற்படுவது ஒரு முக்கிய அறிகுறியாகும்.
கோவிந்தன் கோழிக்கு இந்த நோய் விரைவில் சுவாசம் மற்றும் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் முதலில் சாசனத்தின் மூலம் ஏற்பட்ட பிறகு நரம்பு மண்டலத்தை தாக்கும்.