இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பூச்சிகளின் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது.
பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை வேறு எந்த வீ ரியமுடன் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.
நாட்டுப் பசு கோமியம், புகையிலை, பச்சை மிளகாய் ,பூண்டு மற்றும் வேப்ப இலை ஆகியவற்றை அரைத்து மண்பானையில் இட்டு கொதிக்க வைத்து மண் பானையை துணியால் மூடி 48 மணி நேரம் கழித்து நீரின் மேல் உள்ள துணியை நீக்கினாள் இருக்கும் தெளிந்த நீர்தான் இயற்கைப் பூச்சிவிரட்டி ஆகும்.
இந்த தண்ணீரில் கோமியத்தை கலந்து பயிர்களின் மேல் தெளித்தால் புழு பூச்சி இறந்துவிடும்.
இது அனைத்து வகையான பயிர்களுக்கும் உகந்தது.