பசுந்தழை உரம்

பசுந்தழை உரம் என்பது பயறு வகை தாவரங்கள் அல்லது மரங்களின் இலைகளை வயல்களில் இட்டு அவை மண்ணில் கலக்குமாறு உழும் முறையாகும்.

காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்திற்கு முக்கிய மூலதனம் ஆகும்.
பயிரிடப்படாத நிலங்கள் வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளை பசுந்தழை எருவிறகு மற்றொரு ஆதாரமாகும்.

நன்மைகள்

பசுந்தாள் உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறது. நீர்பிடிப்பு கொள்ளளவு அதிகப்படுத்தும் தன்மை பசுந்தழை உரத்திற்கு உள்ளது .பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியை குறைக்கலாம் .காரத் தன்மையுள்ள மண்ணில் உயர்த்துவதற்கும் உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழு களை பசுந்தழை உரம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories