தேவையான பொருட்கள்
தண்ணீர் ஒரு லிட்டர், மாட்டுச் சாணம் 2 கிலோ ,கோமியம் 20 லிட்டர் ,மஞ்சள் தூளை 600 கிராம் ,அரைத்த இஞ்சியை 600 கிராம், பெருங்காயத் தூள் 10 கிராம்,அரைத்த புகையிலை தூள் ஒரு கிலோ, அரைத்த பச்சை மிளகாய் அரை கிலோ ,அரைத்த பூண்டு 100 கிராம் ,வேப்ப இலை 2கிலோ, 2 கிலோ ஆமணக்கு இலை, 2 கிலோ மாமர இலை,2 கிலோ வில்வ இலை, 2 கிலோ துளசி ,2 கிலோ கொய்யா இலை, 2 கிலோ பப்பாளி, 2 கிலோ மாதுளை இலை, 2 கிலோ மஞ்சள் இலை 2 கிலோ
செய்முறை,
ஒரு லிட்டர் தண்ணீருடன் இரண்டு கிலோ மாட்டுச் சாணம் கோமியம் 200 கிராம், மஞ்சள் தூள் ,அரைத்த இஞ்சி 100 கிராம், பெருங்காயத்தூள் 10 கிராம் ஆகியவற்றை ஒரு பிளாஸ்டிக் பையில் கொட்டியும் நன்றாக கரையும் வரை கலக்கவும் .பிறகு பேர்லின் வாயை ஜன்னல் சாக்கை கொண்டு கட்டி 12 மணி நேரம் கொதிக்க வைக்க வேண்டும் ,12 மணி நேரம் கழித்து திறந்து நன்றாக கலக்கவேண்டும், பிறகு அரைத்த பச்சை மிளகாயை ஒரு கிலோ, அரைத்த பூண்டு ஒரு கிலோ அதில் நன்றாக கொட்டி கிளற வேண்டும் ,பிறகு வேப்ப இலை, புங்கன் இலையை, சீதாப்பழ இலை ,ஆமணக்கு இலை, மாமர இலை ,ஊமத்தை இலை, வில்வ இலை துளசி இலை, பப்பாளி இலை ,மஞ்சள் இஞ்சி இலை என ஏதேனும் 10 இலைகள் 2 கிலோ வீதம் பச்சையாக எடுத்துக்கொண்டு அந்த இலைகளை சிறிதாக நறுக்கி அவை அனைத்தையும் கொட்டி நன்றாக கலக்க வேண்டும். பிறகு பார்லியில்ஜன்னல் சக்கை கொண்டு மூடி வைக்க வேண்டும்.
இலைகள் நன்றாக மற்றும் மடக்கு வரை தொடர்ந்து இதை செய்ய வேண்டும். அதன் பிறகு துணியை கொண்டு இரண்டு முறை நன்றாக மூடி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.