பிரம்மாஸ்திரம் குறிப்புகள்

பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்தப் பயன்படும் போது இயற்கை பூச்சிவிரட்டி ஆகும். இதன் இலை 10 கிலோ வேப்ப இலை 3 கிலோ புளியம் இலை 2 கிலோ ஆகியவற்றுடன் 10 லிட்டர் கோமியம் கலந்த மண்பானையில்இட்டு கொதிக்க வைக்கவேண்டும். ஆற வைத்து மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும் இவ்வாறு நான்கு முறை கொதிக்க வைக்க வேண்டும் .பிறகு பானையின் வாய் பகுதியை துணியால் கட்டி 48 மணி நேரம் வைத்திருக்க வேண்டும் அதன் பிறகு இந்த நீரை உபயோகப்படுத்தலாம்.

ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் நீரில் 2 அரை லிட்டர் பிரம்மாஸ்திரம் மற்றும் 3 லிட்டர்கோமியத்தை கலந்து தெளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories