புகையிலை கரைசல் எப்படி தயாரிப்பது?

புகையிலை கரைசல் தயாரிக்க சிறு சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட 50 கிராம் துண்டு புகையிலைகளை எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து, பிறகு அந்தக் கரைசலை 10 மணி நேரம் ( இரவு முழுவதும்) மூடி வைக்க வேண்டும்.

பிறகு இந்த கரைசலை வடிகட்டி 10 மடங்கு தண்ணீர் சேர்த்து தெளிப்பதற்கு பயன்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories