மண்ணின் தரம் நிலைக்க “எருமையின் சாணம்”…

 

விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?

>குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருக்கிறது. இதில் அதிக எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது.

>இதனை பற்றி அறிந்துகொள்ள ஆர்பஸ் பல்கலைக்கழகத்தின் Askov சோதனை நிலையத்தில் 122 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

>இதில் 1923-லிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விஞ்ஞானிகள் சோதித்து அறிவியல் இதழில் வெளியிட்டனர்.

>இந்த எரு பாக்டீரியா உருவாக்கும் எதிர்ப்பு மரபணுவினை அழித்துவிடுகிறது. இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள 30,000 டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப் படி குறிப்பிட்ட பீட்டா-லாக்டேம் ஆண்டிபயாடிக் தடுப்பு மரபணுக்கள் எருவில் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பூச்சிகளினை அழிப்பதற்கும் எரு சாணம் பயன்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

>உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் நோய் எதிர்ப்பு சத்து குறைகிறது எனவே எருமையின் சாணத்தில் அதிக அளவு நிலத்திற்கு பயன்படுத்தினால் மண்ணின் தரம் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும் என்பது உண்மை.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories