மாட்டுச்சாணம் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரித்தல்

 

மண்புழு உரம் பயிர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து அளித்து மண்ணின் தன்மை ற்றும் சக்தியை அளிக்கிறது.
மண்புழு உரம்தயாரிப்பு தொட்டியானது 15 மீட்டர் நீளம்15மீட்டர் அகலம் ஒரு மீட்டர் உயரம் என்ற அளவில் இருக்க வேண்டும். இதில்இடப்படும் கால்நடைகளின் கழிவுகள் எளிதில் மட்க தேவையான வெப்பநிலையானது 28 முதல் 32 சென்டிகிரேடு என்ற அளவில் இருக்க வேண்டும்.

தொட்டியில் தேவையான அளவு நீரை தெளிக்க நிலையான தெளிப்பான்உபகரணத்தைபயன்படுத்த வேண்டும். மண்புழு உரத் தொட்டியின் ஈரப்பதத்தின் அளவு மிகவும் முக்கியமானது. அதிகளவு ஈரப்பதம் வெப்பநிலை அதிகப்படுத்தும் .எனவே சரியான அளவு ஈரப்பதத்தை கண்காணிக்க வேண்டும். மேலும் தொட்டியில் மண்புழு உரம் தயாரிக்க 350 மண்புழுக்கள் தேவை.

மண்புழு உரம் தயாரிக்கும் தொட்டியில் மாட்டுச் சாணத்தை இடும்போது இடையிடையே மண்புழுக்களை தொட்டியில் விடவேண்டும். மண் பு ழுவானதுபருவ வயதை அடைந்த கருமுட்டை உரைகளை விட ஆரம்பிக்கும் .அதாவது 8 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை ஒரு கருமுட்டை உறைய இடும்.

ஒரு கருமுட்டை உரையிலிருந்து மூன்று முதல் ஏழு மண்புழுக்கள் வெளிவரும். எனவே ஒரு தொட்டியில் மண் புழுக்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரிக்கும்.

சரியான மண்புழு ஆனதுஇரண்டு ஆண்டுகளுக்கு உயிரோடு இருக்கும்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories