வெங்காய தோல் கரைசல்!

விவசாயத்தில் உரம் என்பது மிகவும் முக்கியமானதாகும் .அதிலும் இயற்கை உரத்திற்கு அதிகப்படியான வரவேற்பு உள்ளது .அப்படிப்பட்ட இயற்கை உ ரத்தில் ஒன்றான வெங்காயதோல் கரைசல் தயாரிக்கும் முறை குறித்து இங்கு காணலாம்.

கரைசல் தயாரிக்கும் முறை
முதலில் ஒரு கைப்பிடி அளவு வெங்காய தோலை ஒரு லிட்டர் நீரில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும் அல்லது வெங்காயத்தில் மூழ்கும் அளவுக்கு நீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்
பிறகு வெங்காயப் பூவின் சாறு நீரில் இறங்கிய பிறகு அடுப்பை அணைத்து கரைசலை ஆறவைத்து வடிகட்டி செடிகளுக்கு பயன்படுத்தலாம்

கரைசல் தயாரிக்கும் முறை 2
முதலில் ஒரு கைப்பிடி அளவு உதவித்தொகையுடன் கூடிய பாட்டிலில் போட்டு
அதில் ஒரு லிட்டர் நீர் சேர்த்து ஒரு நாள் முழுவதும் ஊற வைக்கவேண்டும்.

இதை காலையும் மாலையும் கலக்கி விடவேண்டும். நிழற்பாங்கான இடத்தில் வைப்பது நல்லது.
24 மணி நேரத்திற்கு பிறகு தேங்காய் துருவல் சாறு அனைத்தும் நீரில் இறங்கிவிடும் இதை வடிகட்டி சேர்த்து பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
வெங்காயத்தில் கரைசலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து செடியின் வேரில் ஊற்றி விடலாம் .15 நாள் இடைவெளியில் செடிகளுக்கு கொடுக்கலாம். இந்த கரைசலை ஒரு மாதம் வரை வைத்திருந்து உபயோகப்படுத்தலாம்.
குறிப்பு
வெங்காயத்தாள் கரைசலையும் மூடி வைத்து பயன்படுத்த வேண்டும். இல்லை என்றால் புழுக்கள் வரும்.

வெங்காயத்தாள் கரைசலில் உள்ள சத்துக்கள்
வெங்காயத்தில் கரைசலில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, காப்பர் மற்றும் இதர பொருட்கள் உள்ளன,
பிரான்சியம் பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும் பொட்டாசியம் பூக்கள் உற்பத்தியில் வேர் வளர்ச்சி அதிக பாதுகாக்கும் முக்கிய பூக்கள் பூப்பதற்கு முன் இரும்புச்சத்துள்ள இலைகள் பசுமையாக இருக்கவும் உதவுகிறது.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories