வேப்பிலை சாறு கரைசல்

ஒரு கிலோ வேப்பிலை அரைத்து 20 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி இந்த சா ருடன் இரண்டு மடங்கு நீர் கலந்து தெளிப்பதால் பயிரைத் தாக்கும் பூச்சிகள் கட்டுப்படுத்துவதோடு வேப்பந்தழை போட்ட வயலில் கரையான் பாதிப்பு இருக்காது.

மேலும் வேப்பிலையில் மணி ,சாம்பல், சத்துக்கள் இருப்பதால் பயிர்களுக்கு சத்து அதிகம் கிடைக்கிறது.

எருக்கம் தழை

எருக்கம் தழையை 20 கிலோ என்ற அளவில் எடுத்து அரைத்து அதன் சாற்றை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நெல் வயலில் தெளித்தால் நோய் இலைப்புள்ளி நோய் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories