ஊடுபயிர் எப்படி இருக்க வேண்டும்

முக்கிய பயிரை விட ஊடுபயிர் வயது குறைவாக இருக்க வேண்டும் முக்கிய பயிருக்கு வழங்கப்படும் நீர் உரம் சூரிய ஒளியின் அளவை ஊடுபயிர் எடுத்துக்கொள்ளக்கூடாது முக்கிய பயருக்கு போட்டி ஆகிவிடக்கூடாது.

ஊடுபயிர் ஆனது முக்கிய பயிரின் மொத்த எண்ணிக்கையையும் மகசூல் திறனையும் குறைத்து விடக்கூடாது மாறாத மகசூல் கூட்ட வேண்டும் மண்ணுக்கு வளம் சேர்க்கவேண்டும் ஊடுபயிரால் முக்கிய பயிருக்கு பூச்சி நோய் தாக்குதல் ஏற்படக்கூடாது பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் திறன் உடுக்கை இருந்தால் ரொம்ப நல்லது அவரவருடைய மண் வளத்துக்கும் அந்தந்த பட்டத்திற்கு ஏற்ற பயிராக இருக்கு வேண்டும்.

முக்கிய அந்த பகுதியில் நன்றாக விற்க கூடியதாகும் அதிக வருமானம் தருகின்ற பயிராகும் இருக்க வேண்டும் ஊடு பயிர்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு களை எடுக்கும் செலவு மிச்சப்படுத்துகிறது அதிக மகசூல் தரும் ரகமாக இருக்க வேண்டும்

அறுவடைக்கு பிறகு மண் வளத்தை அதிகரிக்கும் பசுந்தாள் உரமாக பயன்படும் வகையில் அதிகபட்ச தழைகளை கொண்டிருப்பது சிறப்பானது.

மண் வளத்தை அதிகரிக்கும் நன்மை தரும் பாக்டீரியா நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கும் பயிர்களான பயறு வகைகளை தேர்வு செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories