ஊடுபயிர் என்பது ஒன்று இல்லாமல் போயிருந்தால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அடுத்த வேலை என்பது கனவாகவே போயிருக்கும்.
வறட்சி, ஆள்பற்றாக்குறை ,நோய்த் தாக்குதல், வேலை இன்மை என ஆயிரத்தெட்டு காரணங்களால் சவால்களைச் சந்தித்தபடி விவசாயம் செய்து விவசாயிகளை நம்பிக்கையோடு வைத்திருப்பதே இந்த ஊடுபயிர்கள் தான்.
பல பயிர்களைக் கலந்து சாகுபடி செய்வதை ஊடுபயிர் சாகுபடி ஆகும்.
இந்த முறையில் பயிர் சாகுபடியை விட குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் கூடுதல் வருவாய் பெறலாம்.
நிலப்பரப்பு, நீர், உரம் ஆகிய அனைத்தும் வீணாகாமல்சீராகபயன்படுத்தப்படுகின்றன.
இதனால் கலை சடைகளும் சுவடுகள் செடிகள்குறைகிறது. ஊடுபயிர் சாகுபடியில் குறைந்த இடத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.