காய்கறிகளை எவ்வளவு இடைவெளியில் நட வேண்டும்

பயிருக்குப் பயிர் மற்றும் வரிசைக்கு வரிசை 60x 30 சென்டிமீட்டர் அல்லது60×45 சென்டிமீட்டர்

வெள்ளரிக்காய்

வரிசைக்கு வரிசை மற்றும் செடிக்குச் செடி 1.5×1.5 மீட்டர் இடைவெளி

பச்சை மிளகாய்

பார்சலுக்கு இடையே உள்ள இடைவெளி 45 சென்டிமீட்டர் பயிருக்குப் பயிர் 30 சென்டிமீட்டர் இடைவெளி

வெங்காயம்

பார்சலுக்கு இடை உள்ள இடைவெளி 45 சென்டிமீட்டர்
பயிருக்கு பயிர் 10 சென்டிமீட்டர் இடைவெளி

பூசணிக்காய்

பயிருக்கு பயிர் 2 மீட்டர்x 2 மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories