கேழ்வரகு நாற்றங்கால் தயாரித்தல்

 

 

வரண்ட நிலையில் இருக்கும்போது நிலத்தை தயார் செய்ய வேண்டும். தொழு உரம் இட்டு நன்றாக உழ வேண்டும். தேவைப்பட்ட நீளமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட பாத்திகள் அமைக்க வேண்டும் . 12 மணி நேரம் நீரில் ஊற வைக்கவேண்டும் .விதையை ஈரத் துணியில் போட்டு 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும். விதை படுக்கையை சமப்படுத்தி படுக்கையில் நன்கு மக்கிய தொழுஉரம் இட வேண்டும் .அதற்கு மேல் விதைகளை பரவலாக தூவ வேண்டும். 40 சதுர மீட்டர் பரப்பு 1.25 கிலோ அளவு விதை போதுமானது .தொழு உரம் மறுபடியும் விட்டு விதைகளை மூட வேண்டும். ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் நீர்ப்பாய்ச்சவேண்டும் .நாற்று படுக்கையில் எந்த வித ரசாயன உரங்களை விடக்கூடாது. பத்து முதல் பதினைந்து நாட்களில் நல்ல வளமான வீரியமுள்ள நாற்றுகள் நடவுக்கு தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

கட்டிகள் இல்லாத அளவுக்கு நிலத்தை நன்றாக உழுது 4 டன் மாட்டு எரு வைத்து பின் ஊற வைத்து பாசனம் செய்ய வசதியாக பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories