கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு முன்பதிவு செய்ய வேண்டும்

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது இங்கு விளையும் அண்ணாச்சி மற்றும் இங்கு விலையும் அண்ணாச்சி மற்றும் பல ங்களுக்கு என்றும் தனி சுவை உண்டு

இதனால் சில நேரங்களில் இதனால் மலைவாழ் விவசாயிகள் அதிக அளவில் பழங்களையும் விற்பதற்காக நாமகிரிப்பேட்டை அருகிலுள்ள பேளுக்குறிச்சி சந்தைக்கு கொண்டு வருவார் இந்த நிலையில் கொல்லிமலையில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கியுள்ளது இதனால் மலைவாழ் விவசாயிகள் சுவைமிகுந்த பல பழங்களை வேலு குறிச்சி சந்தைக்கு கொண்டு வருகிறார்கள் சந்தைக்கு கொண்டுவருகிறார்கள் சந்தையில் பலப்பல விற்பனையில் அமோகமாக நடந்து வருகிறது இதனால் பலாப்பழம் சாகுபடி பெய்துள்ள மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

மேட்டூர் அணையில் தற்போது 62 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு படியில் பாசனத்திற்காக 167 புள்ளி 25 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும் எனவே மொத்தமாக 229 டிஎம்சி தண்ணீர் பாசனத்திற்கு கிடைக்கும் மேலும் அணை நீரை கொண்டு தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு காரைக்கால் பகுதியில் பயனடைகின்றனர் இப்பகுதிகளில் நிகழாண்டு புகைப்படத்தில் 3.50 லட்சம் ஏக்கர் காலடியில் 3.25 லட்சம் ஏக்கர் சம்பா பருவத்தில் 11 லட்சம் ஏக்கர் வாழை கரும்பு உள்ளிட்ட பயிர்கள் 80 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 18 லட்சம் ஏக்கரில் சாகுபடி எதிர்பார்க்கிறார்கள் அனைத்து மேல் பருவத்திலும் நாற்று விட்டு நடவு செய்தால் இந்த நீர் போதாது எனவே நிலத்தடி நீர் மற்றும் மழை நீரையும் முழுவதுமாக பயன்படுத்த வேண்டும்.

குறுவை பருவத்தில் 3.75 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய நிலத்தடி நீர் வசதி உள்ளது மேட்டூர் அணையைத் திறப்பதற்கு முன்பாகவே பரப்பில் நாற்று விட்டு நடவு செய்த மேட்டூர் அணையில் இருந்து நீர் தேவை சுமார் 15 டிஎம்சி குறைகிறது இதேபோல் சம்பா பருவத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பெய்யும் மழை நீரை கொண்டு புழுதி உழவு செய்து நேரடி நெல் விதைப்பு செய்வதால் நாற்றங்கால் தயாரிப்பு நடவு வயலில் சேறு கலக்குதல் போன்றவற்றிற்கு நீர் தேவைப்படுவதால் 25 டி என் சி மழை நீர் சேமிக்கப்படும் நிலத்தடி நீரையும் மழை நீரையும் பயன்படுத்தினால் 229 டிஎம்சி கொண்டு சாகுபடி செய்ய முடியும் .

ஈரோடு பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இன்று புதன்கிழமை மற்றும் வருகின்ற 15ஆம் தேதி நடைபெற இருந்த கொப்பரை தேங்காய் எழுத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளது வருகின்ற 19ஆம் தேதி ஏலத்துக்கு வருகின்ற 17ஆம் தேதிக்கு முன்பு விவசாயிகள் பதிவு செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கொப்பரைத் தேங்காய் மட்டைகளை கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories