சாத்துக்குடி உரங்கள்

 

 

இயற்கை உரமாக ஒரு ஏக்கருக்கு 300 கிலோ மண்புழு உரம் 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஒரு டன் எரு சூடோமோனஸ் ,பாஸ்போபாக்டீரியா ஆகியவை தலா 20 கிலோ இவற்றை ஒன்றாக கலந்து ஆண்டுக்கு ஒருமுறை மழைக்காலத்துக்கு முன்பாக கொடுக்க வேண்டும்.

 

ஐந்து வயது மரங்களுக்கு 3 அடி இடைவெளியிலும் அதற்கு மேல் வைத்துள்ள மரங்களுக்கு 5 அடி இடைவெளியில் இரண்டு அடி அகலத்திற்கு வட்டப்பாத்தி எடுத்து மேற்கண்ட கலவையில் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு கிலோ அளவுக்கு வைக்க வேண்டும்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீரோடு 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைக் கலந்துவிட வேண்டும்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories