ஜாதி\ பதியன்களை தயார் செய்வது எப்படி?

 

 

பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளையும் ஒரு கத்தி கொண்டு தண்டில் ஒரு பகுதியில் லேசாக மேல் பட்டையை சீவி நீக்கிய பிறகு அதனை வளைத்து வெட்டிய பாகத்தினை மண்ணில் புதைக்க வேண்டும். பிறகு நீர் பாய்ச்ச வேண்டும். சீவ பட்ட பகுதியிலிருந்து சல்லிவேர்கள் தோன்றும். மூன்று மாதங்கள் கழித்து பாதங்களை வேர்கள் சேதமடையாமல் மண்ணில் இருந்து எடுத்து நடவிற்கு பயன்படுத்தலாம் .வளர்ச்சி ஊகிக்கலான இன்டோல் அசிட்டிக் அமிலம் மற்றும் இன்டோர் ப்யூடி அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர் பிடித்தலை துரிதப்படுத்தும் இம்முறையில் 45 நாலில் வேர்கள் தோன்றும்.

விதைத்தல்

பதியன் குச்சிகள் அல்லது வேறு செடிகளை குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

செடி நட்ட உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும் ,பிறகு மூன்றாம் நாள் தண்ணீர் பாய்ச்சவேண்டும், அதன் பிறகு 10 நாட்கள் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories