தென்னையில் கிராம்பு செடியை கலப்பு பயிராக சாகுபடி செய்யலாமா?

நல்ல வடிகால் வசதியுள்ள தென்னந்தோப்புகளில் கிராம்பு செடியை கலப்பு பயிராக சாகுபடி செய்யலாம்.

4 தென்னைகளுக்கு நடுவில் ஒரு கிராம்பு செடியை நடவு செய்ய வேண்டும். நடவு செய்த ஆறாவது வருடத்தில் கிராம்பு மரம் பூக்கும். இதைத்தொடர்ந்து இருபது வருடத்தில் நல்ல மகசூல் கிடைக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories