நஞ்சில்லா காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஒன்றிணைந்த விவசாய மக்கள்!

இன்றைய உலகில் இரசாயன உரங்கள் பெருகி விட்ட நிலையில், இயற்கை முறையில் நஞ்சில்லாமல் காய்கறி சாகுபடி செய்வது தான் சிறந்தது. இதற்காக தமிழக அரசின் தோட்டக்கலை துறை (Horticulture Department) சார்பில் மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் இயற்கை முறைக்கு திரும்பியுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு பல்வேறு கிராமங்களில், இயற்கை விவசாயக் குழுக்கள் தொடங்கி நஞ்சில்லா காய்கறிகளை விளைவித்து வருகின்றனர் இவர்கள்.

சாகுபடிக்கான குழு
சேத்தியாத்தோப்பு அடுத்த வெள்ளியக்குடி கிராமத்தில் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான (Cultivation) குழு அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வேளாண் விஞ்ஞானி அரிசுதன் நஞ்சில்லா காய்கறிகள் சாகுபடிக்கான திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து பேசினார். நஞ்சில்லா காய்கறிகளின் மூலம், உடல் நலம் பாதுகாக்கப்படும். இயற்கை உரங்களைப் (Natural compost) பயன்படுத்துவதால், உரச்செலவும் குறைவு தான் என்றார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories