பூ பிடிக்கும் பருவத்தில் அரப்பு மோர் கரைசலை தெளிப்பதால் பயிர் வளர்ச்சி வேகம அதிகரிக்கும். நிறைய பூக்கள் உற்பத்தி ஆகும். இந்த கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் என்ற வளர்ச்சி ஊக்கி உள்ளதால் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவித்து அதிக விளைச்சல் மற்றும் மகசூல்க்கு வழிவகை செய்கிறது.
மல்லிகைப் பூவிற்கு எவ்வாறு பயன்படுத்துவது
10 மில்லி பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மல்லிகைசெடிகளின் மீது தெளித்து விடலாம்.
புடலங்காயில் என்ன ரகம் உண்டுஎப்போது நடவுசெய்யலாம்
சித்திரை மற்றும் ஆடி பட்டத்தில் ஆவணி மாதத்திலும் உடலை உடலை புடலங்காய்நடவு செய்யலாம். உடலை புடலங்காய் சாகுபடிக்கு கோ 1 கோ2
பிகேஎம் 1 என்ற ரகங்கள் ஏற்றவை.
சுரக்காய் உள் ஆரஞ்சு கலர் புள்ளிகள் பூச்சி உள்ளது என்ன மருந்து அடிக்கலாம்
சுரக்காய் வழியில் வரும்புழுக்களைஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தவும். கற்பூரகரைசல் மற்றும் மீன் அமிலம் இவற்றில் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை மாறி மாறி தெளிக்கவேண்டும்.