நிலக்கடலை உரங்கள்

 

 

 

ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராக கிடைக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சம் சுண்ணாம்புச் சத்து காய்கள் அதிக திராட்சையாகவும்,கந்தகச் சத்தும் .அதிக எடை உடையதாகவும் உருவாக்க வழிவகை செய்கிறது கந்தக சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. ஒரு எக்டருக்கு 120 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40 முதல் 45 நாள் இட்டு செடிகளை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

களை நிர்வாகம்

நிலக்கடலையில் அதிக மகசூல் பெற களை கட்டுப்பாடு மிகவும் அவசியம் .நிலத்தில் உள்ள பயிர் சத்து வீணாகாமல் தவிர்த்துவிடவும் கலைகள் மூலம் மன் ஈரம் விரயமாவதை தடுத்திடவும் ,பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திடவும் மற்றும் பூச்சி நோய்கள் வராமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கும் களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகும் ,விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories