நிலக்கடலை உரங்கள்

ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராக கிடைக்கும்.

ஜிப்சம் இடுதல்

நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சம் சுண்ணாம்புச் சத்து கந்தகச் சத்தும் அடங்கியுள்ளன. சுண்ணாம்பு சத்து காய்கள் திரட்சியாகவும் அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கடலை எண்ணெய் சத்து நிலக்கடலையில் அதிகரிக்கிறது ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40 முதல் 45 நாள் இட்டு செடிகளை சுற்றி மண் அணைக்க வேண்டும்.

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories