நெல்லின் பயன்கள்

100 கிராம் அரிசியில் கார்போஹைட்ரேட் 79 கிலோ 100 கிலோ விட்டமின் பி6 0.15 கிலோ ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன

பச்சரிசியை சாப்பிட்டால் உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகும். உடல் மெலிந்து சத்து இல்லாமல் பலவீனமாக காட்டுபவர்கள் பச்சரிசி சாதம் சாப்பிடலாம்

சிகப்பரிசி இதில் அதிகமான பைபர் உள்ளது இதனை சாப்பிடுவதால் ரத்தத்தில் அதிகமான கொழுப்பு சேர்வது தடுக்கப்படுகிறது மேலும் சிவப்பு அரிசியில் எண்ணெய் தன்மை இருப்பதால் ரத்த அழுத்தம் குறைகிறது.

பாலீஸ் செய்யப்படாத அரிசியை உணவாகபயன் படுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories