பப்பாளியின் பயன்கள்

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக ஒல்லி ஆகும்

பப்பாளிப் பாலை பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் குணமாகும்.

சம்மந்தமான குறை பாட்டிற்கும் சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும்

பப்பாளி காய் சாறு அரைத்துக் குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் குறையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் தடவினால் வலி விஷம் இறங்கும்

அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும் மேலும் எலும்பு வளர்ச்சி பல் உறுதி ஏற்படும்.

அடிக்கடி பப்பாளி பழத்தினை நோய் தாக்கும் வாய்ப்பு குறைகிறது விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்துஇருப்பதால் இதனைசாப்பிட நோய் தாக்குதல் குறையும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories