மட்டை அரிசி( புழுதி புரட்டி) நெல் ரகத்தை பற்றி தெரிந்து கொள்வோம்!

குருதி புரட்டி என்பது பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். இந்த நெல் ரகம் தமிழகத்தில் மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் முன்பு பயிரிடப்பட்டுள்ளது. மேலும் கேரள மக்களால் அதிகளவு காணப்படும் சற்று பழுப்பு நிற அரிசி என்றும் இதைக் கூறலாம்.

நெற்பயிரின் சிறப்பு
இந்த நெல் பயிரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. உரங்களும் அதிகமாக தேவைப்படுவதில்லை.

ஈரம் இல்லாமல் வெறும் மண்ணிலே இல்லாமல் விளைவதால் தான் இதை புழுதி புரட்டி என்கிறார்கள்.

சாதாரண மற்ற நெல்லை விட இந்த நெல் மண்ணில் நான்கு மடங்கு விளைச்சல் தரும்.

இந்த நிலையில் இந்த நெல் உடலுக்கு நல்லது . இந்தஅரிசி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.

இந்த நெல்லை செந்நெல் என்றும் கூறுவர்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories