புழுதி புரட்டி என்பது பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்றாகும். இது நெல் ரகம் தமிழகத்தில் மதுரை, இராமநாதபுரம் ,திருநெல்வேலி ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது.மேலும் கேரள மக்களால் அதிகளவு உண்ணப்படும் சற்று பழுப்பு நிற அரிசி என்றும் கூறலாம்.
நெற்பயிரின் சிறப்பு
இந்த நெற்பயிரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால் பூச்சி மருந்துகள் அடிக்க வேண்டியதில்லை. உரங்களும் அதிகமாக தேவைப்படுவதில்லை.
நீரில்லாமல் மண்ணிலேயே விளைவதால் தான் புழுதி பிரட்டி என்கிறார்கள்.
சாதாரண மற்றநெல் ரகத்தை விட இந்த மேலும் நான்கு மடங்கு விளைச்சலை தரும்.
உடலுக்கு மிக நல்லது இந்த அரிசி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது.
இதை என்றும் செந்நெல் குறிப்பிடுவார்கள்.