லிச்சி பழம் உரங்கள்

லிச்சி பழம் உரங்கள்

கன்றுகள் வளரத் தொடங்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு மாத இடைவெளியில் ஒரு கிலோ தழைச்சத்து அரை கிலோ, மணிச்சத்து மற்றும் ஒரு கிலோ சாம்பல் சத்து உரங்களை இடவேண்டும். செழுமையாக வளர்ச்சி பெற்ற நிலையில் 5 கிலோ தொழுவுரம் 150 கிராம் தழைச்சத்து 150 கிராம் மணிச்சத்து மற்றும் 150 கிராம் சாம்பல் சத்து மண்ணுடன் கலந்து இட வேண்டும்.

பழங்கள் காய்க்க தொடங்கும் நேரத்தில் 100 கிலோ தொழு உரம் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு இரண்டு கிலோ தழைச்சத்து 2 கிலோ மணிச்சத்து 800 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை தொடர்ந்து அளிக்க வேண்டும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories