வாழையில் பயிரிட ஏற்ற ஊடுபயிர்கள்!

கற்பூர கரைசல் என்றால் என்ன?

கற்பூர கரைசல் அனைத்து வகையான பயிர்களுக்கும் மிகசிறந்த பூச்சிகொல்லியாக பயன்படுகிறது. மேலும் மிக சிறந்த பயிர் ஊக்கியாகவும் செயல்படுகிறது.

பூக்கள் வருவதற்கு காரணமான ஹார்மோன்களை கற்பூர கரைசல் தூண்டுவதால் அதிகமான பூக்கள் உண்டாகி அதிக மகசூல் கொடுக்கும்.

வாழையில் என்னென்ன ஊடுபயிர்களை வளர்க்கலாம்?

செடி முருங்கை நடவு செய்யலாம்.

வாழை நடவு செய்த 4 மாதங்கள் வரை காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்யலாம். ஊ டுப்பயிராக ஒரு சில பகுதியில் தக்காளி சாகுபடி செய்வது நடைமுறையில் உள்ளது.

மேலும் முள்ளங்கி ,காலிஃளார்,முட்டைகோஸ் ,மிளகாய்,கத்தரி,கருணகிழங்கு,வெண்டை,கீரை,பூசணி மற்றும் செண்டுமல்லி போன்றவைகளை சாகுபடி செய்யலாம்.

சுரைக்காயில் வளரும் பூச்சிகளை அழிக்கும் இயற்கையாக என்ன மருந்து கொடுக்கலாம்?

சுரைக்காயில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு வந்து தொலை தூவினால் தடுத்துவிடலாம்.
அனைத்து விதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளையும் கட்டுப்படுத்த கோமியம், வேப்ப எண்ணெய் மற்றும் புகையிலை வடிநீர் ஆகியவற்றைக் கலந்து வைக்க வேண்டும்.

மேலும் வேப்ப புண்ணாக்கு கரைசலில் தெளித்தால், செஞ்சிலந்தி மற்றும் புள்ளி வண்டு தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

தேனீக்களை வளர்க்க பொருத்தமான இடம் எது?

தேனீ வளர்ப்புக்கு பொருத்தமான இடம் இல்லாமல் உளறு இடமாக இருக்க வேண்டும். உயர்வு ஒட்டி ஈரப்பதம் இருக்கும், தேனீக்களின் பரதன் மற்றும் மலத்தின் கண்கள் போன்றவை பாதிக்கும்.

நீராதாரங்களை இயற்கை மற்றும் செயற்கையாக வழங்கவும் குளிர் பகுதியில் காற்று கருத்துகளாகும் சில மரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். தேனீ கூடுகளைவெயில் மரத்தின் அடியில் உள்ளது கூடாரம் அமைத்தும் வைக்கலாம்.

வெங்காய சாகுபடிக்கு என்னன்னு இயற்கை உரங்களை இடலாம்?

வெங்காயம் நடவு செய்யும் நிலத்தை தொழு உரம் மண்புழு உரம் வேப்பங்கொட்டை தூள் அகற்ற போற்றி நன்கு உழவு செய்து கொள்ள வேண்டும்,

அதன்பின் நடவு செய்த பிறகு பஞ்சகாவியம் கற்பூர கரைசல் மற்றும் வேப்பம் புண்ணாக்கு போட்டு நன்கு வளப்படுத்தி விடுவதன் மூலம் அதிக மகசூலை பெறலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories