வாழை சாகுபடியில் இலைகள் செய்த படாமல் எப்படி பாதுகாக்கலாம்

இயற்கை தேனையும் கலப்படத் தேன் எவ்வாறு அடையாளம் காணலாம்

இயற்கையான தேனாக இருந்தால் சிறிது கீழே விட்டால் அந்தத் தேன் நூல் போல ஒழுகும் கலப்படத்தை சொட்டு சொட்டாக விழும்

காகிதத்தில் தேனை விட்டால் அந்த காகிதம் அந்த தேனை உறிஞ்சினால் அது கலப்படத் தேன் உறிஞ்சாமல் அப்படியே படிந்து காணப்பட்டால் அது இயற்கையான தேனாகும்

தேனை சூடு படுத்தினால் அதனுடைய அடர்த்தி குறையும் பிறகு குளிர வைத்தால் அதன் அடர்த்தி மீண்டும் பழைய நிலை பெறுவது இயற்கை தேன். அடர்த்தி குறைந்து காணப்பட்டால் அது கலப்படத் தேன் ஆகும்

இலை வாழை சாகுபடிக்கு அதிக காற்று வீசாத நிலங்கள் ஏற்றவை ஆகும் ஓரளவு காற்றுவீசும் நிலங்களை தேர்வு செய்யும்போது அந்த நிலங்களை சுற்றி வரிசையாக அகத்தி கிளைரிசிடியா போன்ற மரங்களை வரப்புகளில் உயிர் வேலியாக நடவு செய்ய வேண்டும்

சவுக்கு யூகலிப்டஸ் போன்ற மரங்களை வரிசையில் நடவு செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் இதை காற்று தடுப்பானாக செயல்பட்டு காற்றினால் இலைகள் செய்யப்படாமல் பாதுகாக்கலாம்

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories