வீட்டுத்தோட்டத்தில் பூசணிக்காயை நன்கு நேர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும்?

தகுந்த கால இடைவெளியில் நீர் ஊற்ற வேண்டும். வாரம் ஒரு முறை ஒரு லிட்டர் நீரில் 200 மில்லி பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து வேர்ப்பகுதியில் ஊற்றி வரவேண்டும். இதனால் காய்களும் நேர்த்தியாக வளரும்.

மண்புழுக்களை வளர வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

மண்புழு உரம் தயாரிப்பு முடிந்தவுடன் புழுக்களை உ ரத்தில் இருந்து பிரித்தெடுத்து சிறிய மாட்டுச்சாண பந்துகளை உரக்குழி யில் ஐந்தாறு இடங்களில் வைக்க வேண்டும். இதனால் மண்புழுக்கள் அந்த சாணத்தினால் கவர ப்படுகின்றன பிறகு இதனை தண்ணீரில் போடுவதன் மூலம் சாணம் கரைந்து மண் புழுக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories