விருதுநகரில் தற்போதைய சூழ்நிலையில் வேளாண் பணிகள் தடையின்றி நடைபெறும் உணவு உற்பத்தி பாதிக்காத வகையிலும் விதை உரம் மற்றும் பூச்சி மருந்து கடைகள் வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது வேலை தொடர்பான பணிகளுக்கு செல்லும் அறுவடை செய்த விலை பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்லும் ஆகியவற்றிற்கும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடை இன்றி செயல்படலாம். வேளாங்கண்ணியில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு மற்றும் உதவிக்கு விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையைப் பயன்படுத்தி கல்லல் வட்டார விவசாயிகள் தங்கள் நிலங்களை கோடை உழவு செய்து மழை நீரை பயன்படுத்தலாம். கோடை மழையின் ஈரத்தை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் அதிக நன்மைகள் கிடைக்கும் முதல் மற்றும் முக்கிய நன்மை என்னவென்றால் மண்ணின் கடினமான மேல் அடுக்கை வைத்து ஆழமாக உழவு செய்வதால் ஊடுருவல் திறனும் மற்றும் மண்ணில் ஊடுருவல் அதிகரிக்கும் இது ஈரப்பதத்தின் பாதுகாப்பை அதிகரிக்கிறது இதன் விளைவாக தவிர வேறு குறைந்த முயற்சியால் அதிக ஈரப்பதத்தைத் தரும் கோடை உழவு செய்வதால் மண்ணில் நல்ல காற்றோட்டம் கிடைக்கும் இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் செயல்பாடும் அதிகமாய் மண் வளம் பெருகும்.
குறிப்பாக அயலிலுள்ள கலைகள் கோரை மற்றும் இதர கலைகள் கோடை உழவு செய்வதால் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டு சூரிய வெப்பத்தில் நன்கு காய்ந்து கட்டுப்படுத்தப்படுகிறது எனவே கல்லல் வட்டார விவசாயிகள் தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி தங்களது நிலங்களில் கோடை உழவு செய்து மழை நீரை சேமித்து விடுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.