நெல் வயல் வரப்பின் ஓரத்தில் தட்டை பயறு ஏன் விதைக்க வேண்டும்

 

 

நெல் வயல் வரப்பில் ஓரத்தில் தட்டை பயிரை பயிரிடுவதால் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இதனால் ஏராளமான பொறி வண்டுகள் கவரப்படும்.

இந்த பொறி வண்டுகள் நெற்பயிரை தாக்கும் பலவிதமான சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது.

பருத்தியில் பூச்சி மேலாண்மை

பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை தடுக்க மஞ்சள் விளக்கு பொட்டு ஓட்டு பொறியின்காய்ப் புழுக்களின் தாக்குதல் உள்ள இடங்களில் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து கட்டுப்படுத்தலாம்.

அம்ரிட் மஹால் மாட்டின் வளரியல்பு என்ன

அம்ரிட் மஹால்தினமும் கர்நாடகாவிலுள்ள ஹாசன் சிக்மங்களூர் மற்றும் சித்ரதுர்கா மாவட்டங்களிலிருந்து தோன்றியவை ஆகும்.

இவையே சாம்பல் நிறத்துடன் காணப்பட்டாலும் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில் இருந்து கருப்பு நிறம் வரை பல்வேறு நிறங்களில் காணப்படும்.

இவற்றின் கொம்புகள் நீளமாக கூரான கருப்பு நிற முனைகளை கொண்டிருக்கும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories