உயர்தரம் கொண்ட காடி ஆடு இனம் இந்தப் பகுதியில் அதிகம் காணப்படும்…

** காடி ஆடு இனம் சிறிய உடலமைப்பைக் கொண்டது

** ஜம்மு மாநிலத்தின் கிஸ்த்துவார், படார்வா பகுதிகளில் காணப்படுகிறது

** குளிர்காலத்தில் இமாசலப்பிரதேசத்தின் குலுவாலி பகுதிகளிலும், கோடைக்காலத்தில் பிர்பாஞ்சல் மலைப்பகுதிகளிலும் படார் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது

** கிடாவுக்குக் கொம்பு உண்டு. பெட்டைக்குக் கொம்பு இல்லை

** பொதுவாக ரோமம் வெண்மை நிறத்திலும், முகத்தில் பழுப்பு நிற முடியும் காணப்படும்.

**மென்மை ரோமம் ஒரு ஆட்டிலிருந்து ஆண்டொன்றிற்கு மூன்று முறை வெட்டப்பட்டு 1.13 கி.கி வரை பெறப்படுகின்றது.

** தரம் உயர்ந்த குலு போர்வைகளும் கம்பளங்களும் தயாரிக்கப்படுகின்றன.

 

 

 

 

 

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
Share on google
Google+
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories