பனங்கற்கண்டின் பயன்கள்

பதநீரில் உள்ள நீரை பக்குவமாக வெளியேற்றி 108 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி புதைத்து வைத்து படிகமாக மாற்றும் போது பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது.

பனங்கற்கண்டு அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் உள்ளது .பனங்கற்கண்டு பசும்பாலுடன் கலந்து குடித்தால் இருமல் நோய் குணமாகும்.

நுங்கு

பதநீர் இறக்காத பெண் மரத்திலிருந்து நுங்கு பெறப்படுகிறது . இதில் நீர்ச்சத்து அதிகம் மேலும் இவற்றில் தாது உப்புக்கள் புரதம் விட்டமின் சி ஆகியவை உண்டு. நுங்கு காய்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அவை கால்நடைகளுக்கு சிறந்த தீவனமாக பயன்படுகிறது.

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories