பீட்ரூட்டின் பயன்கள்

 

 

பீட்ரூட்டில் கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ் போன்ற நிறைய கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளை போக்கிவிடும் தன்மை கொண்டது.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றை தடவினால் தீப்புண் கொப்பளங்கள் விரைவில் ஆறிவிடும்.

சோர்வு தளர்ச்சி போன்ற உடல் சார்ந்த கோளாறுகளிலிருந்து புத்துணர்ச்சி தரும் . பீட்ரூட்சீரான முறையில் உதவுகிறது.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் கலந்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை பச்சையாக சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் செல்களுக்கு போதுமான அளவு போலிக் அமிலத்தின் சத்து கிடைக்கிறது.
மஞ்சள் காமாலை போன்ற வியாதிகள் மற்றும் வாந்தி ,பேதி போன்ற உணவு மண்டல கோளாறுகளுக்கு பீட்ரூட் நல்ல பலம் தரும்.

சேப்பங்கிழங்கு பயன்கள்

இதில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் விட்டமின் ஏ, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் உள்ளது.

கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

மலச்சிக்கலை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும் குணமுடையது.

இதை அரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் புண்கள் விரைவில் குணமாகும்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories