மிளகு பயன்கள்

மிளகுடன் பனைவெல்லம் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைபாரம் தலைவலி போன்றவை குணமாகும்.

பத்து மிளகையும் தூளாக்கி அரை லிட்டர் நீர்விட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடித்து வர இருமல் தீரும்.

மிளகு சேர்க்கப்பட்ட உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

அஜீரணம் வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

கருப்பு மிளகை நன்றாகப் பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலந்து அந்த கலவையை தலையில் பரவலாகத் தடவி வர தலையில் உள்ள பொடுகு ஒழியும்.

கருமிளகு மனச்சோர்வையும் களைப்பையும் போக்குகிறது .மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.

 

 

 

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories