மொச்சையின் பயன்கள்

வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் சத்து குறைவு காரணமாக உடல் இளைப்பது தடுக்கப்படும்.

தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட மொச்சைகொட்டை தினமும் அவித்து சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.

20 முதல் 28 சதவீதம் புரதமும், அதேபோல விட்டமின்களும் சத்துக்களும் அதிகமாக உள்ளன.

புரதம் மாவுச் சத்து கோலின் பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகமாக உள்ளன

கர்ப்பிணிகள் ,இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், வளரும் குழந்தைகள் ஆகியோர் தினமும் சாப்பிடலாம்.

குதிரைவாலி பயன்கள்

குதிரைவாலியில் நார்ச்சத்து மிகுதியாக காணப்படும். கொழுப்பு அளவை குறைப்பது, ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியேற்றுவதற்கும் உதவுகிறது.

குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

சர்க்கரை அளவினை குறைக்க உதவுகிறது.

இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாக பயன்படுகிறது.
இரும்புச்சத்து ,ரத்தசோகை, வராமல் தடுக்கவும், அதிலுள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை குணப்படுத்தும். செரிமானத்திற்கும் உதவுகிறது.

 

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories