வெங்காயத்தை பாதத்தில் வைத்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன

நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்து ஒரு பொருள் தான் வெங்காயம். இதில் பல மருத்துவபயன்கள் நிறைந்துள்ளது. அதிலும் வெங்காயத்தை இரு பாகமாக வெட்டி இரவு படுக்கும்போகும் முன் நம் கால்களின் பாதத்தில் வைத்து துணி வைத்து கட்டி படுத்தால் பல பயன்கள் கிடைக்கும். வெங்காயத்தை இரண்டாக நறுக்கி கட் செய்து பாதத்தின் அடியில் வைத்து சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இரவு முழுதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இப்படி செய்தால் கால்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகளை தூண்டப்படும்.

வெங்காயத்தின் நன்மைகள் (Benefits of Onion)
உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், வலிகளை வெங்காயம் போக்கி விடும். கால் பாதங்களில் உள்ள பக்டீரியா மற்றும் தொற்று கிருமிகளை இப்படி வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் அழித்து விடும் எனவே
வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்து உறங்கினால் நமக்கு மிகுந்த தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்த கழுத்து வலி, காது வலி அனைத்தையும் சரியாகிவிடும்.
வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டினால் உடலிலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கப்படும். அதோடு இல்லாமல் பக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றால் ஏற்படும் காய்ச்சலை சரிசெய்து விடும்
மற்றும்

வெங்காயத்தை பாதங்களில் வைத்து இரவு படுத்து தூங்கினால் இதய ஆரோக்கியம் மேம்படும், முக்கியமாக இந்த பழக்கத்தை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய நோயிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
வெங்காயத்தை பாதங்களில் வைத்து கட்டி படுத்தால் கால்களில் உள்ள புண்கள், பாத வெடிப்புகள் அனைத்தும் சரியாகும். உடலில் அலர்ஜி ஏற்பட்டவர்கள் மட்டும் இதை செய்வதை தவித்து விடலாம் என்று கூறினார்.

பகிரவும்:

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on twitter
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories