மலிவு விலையில் வேப்பம் புண்ணாக்கு விற்பனைக்கு – தேவைப்படுவோர் அணுகவும்!

மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க அரசும், தனிநபர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இயற்கை விவசாயிகளின் பணிகள் மேலும் சிறக்க உதவும் வகையில், சேலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சீனிவாசன், வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஐந்து வகை புண்ணாக்கு கலவையை விற்பனை செய்து வருகிறார். விவசாய நண்பர்களின் தேவைக்கேற்ப தரமானதாக தயாரித்து அளித்து வருகிறார்.

1. வேப்பம் புண்ணாக்கு
கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

2. ஐந்து வகை புண்ணாக்கு கலவை
இதில் வேம்பு, புங்கம், ஆமணக்கு, கடலை,எள்ளு ஆகியவை கலந்திருக்கும் எனவே,

இந்தக் கலவை கிலோ 32 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது

எல்லா ஊர்களுக்கும் லாரி பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றார்

தொடர்புக்கு: 9886042794
நேரிடையாக வாட்ஸ்-அப்பும் செய்யலாம்.

பகிரவும்:

Facebook
WhatsApp
Email
Twitter
பசுமை விவசாயம்
பசுமை விவசாயம்

என்னுடைய பெயர் கார்த்திகேயன் நான் ஒரு யூடூப் சேனல் வச்சி இருக்கேன் அதுல தமிழ்நாட்டில் இருக்கும் விவசாய்களின் தோட்டத்திற்கே சென்று விவசாய்களின் அனுபவங்கள் சாகுபடி தொழில்நுட்பங்களை பதிவேற்றம் செய்கிறேன்

Leave a Reply

Follow Us

Archives

Most Popular

Categories